rural people minister

img

இது கிராமப் புற மக்களுக்கு அநீதி இல்லையா? - சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் பற்றி சு. வெங்கடேசன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்துள்ள பதிலில் இத் திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.